¨ வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், தாது உப்புக்கள் கிடைக்கின்றன.
¨ நார்ச்சத்து முழுமையாய்க் கிடைக்கும்.
¨ இதயம் வலுப்பெறும்
¨ மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள், தாடைகள் வலுப்பெறும்.
¨ உடலுக்குத் தேவையான குளுக்கோஸ் கிடைக்கும்.
¨ உமிழ் நீர் அதிகம் கலப்பதால் உடல் நலம் பெருகும்.
¨ நோய் எதிர்ப்பாற்றல் வளரும்.
¨ எலும்புகள் வலுப்பெறும்.
குறிப்பு: பழச்சாறு பருகுவதைவிட பழமாக மென்று சாப்பிடுவதே சிறந்தது. பழச்சாறு சாப்பிட்டால் அய்ஸ் சேர்க்க வேண்டாம். ஜீனி சேர்க்க வேண்டாம்.
அய்ஸ் அசுத்த நீரில் செய்கிறார்கள். அதிலுள்ள கிருமி அய்ஸ் மூலம் நமக்கு வந்து பல நோய்களை உண்டாக்கும்.