கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வதில், முதன்மையாயிருந்து வந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தில், பொதுவாக எல்லா மக்களுக்கும் பயன்-படக்கூடிய காரியங்களைச் செய்ய வேண்டுமென்று துணிந்து, பெரும்பொருள் செலவோடு அவற்றைச் செய்து காட்டிய முதல் வழிகாட்டி இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களேயாகும். அவர் செய்த பல காரியங்களில், என்றைக்கும் எண்ணக் கூடிய வகையில் திராவிடர்களுக்கு நினைப்பூட்டி வருவது அண்ணாமலைப் பல்கலைக்கழகமாகும்.
– தந்தை பெரியார்
(நினைவு நாள்: ஜூன் 15, 1948)