டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்தியாவிலேயே தலைசிறந்த அறிவாளிகள் என்று கருதப்படும் சிலரில் ஒருவர் ஆவார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மக்களை அறிவைப் பயன்படுத்துகிறவர்களாகவும் அறிவுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்களாகவும் ஆக்க வேண்டும் என்பதற்காகவே பாடுபட்டவர் ஆவார். மிகவும் வசதியில்லாத நிலையிலிருந்து தன்னுடைய உழைப்பாலும், சுய அறிவினாலும், முயற்சியாலும் உயர்ந்த நிலைக்கு வந்து மக்களுக்கு பயன்படத்தக்க மாதிரியான வகையில் தொண்டாற்றினார்.
– தந்தை பெரியார்
(புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14)