சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

மார்ச் 01-15

மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவுகள் தனிப்பட்ட சுகதுக்கத்தை பொறுத்தது; தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர்செல்வத்தின் மறைவு பொதுநலத்தைப் பொறுத்தது; தமிழர்களின் நிலையைப் பொறுத்தது. எனவே, தமிழர்களை காணுந்தோறும் நினைக்குந் தோறும் பன்னீர்செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார்.

-தந்தை பெருயார்
(சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் நினைவு நாள்: மார்ச்-1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *