பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் யார்?
கார்ப்பரேட் வரியை 25%லிருந்து 5%ஆக குறைக்க முயற்சி செய்யும் மத்திய அரசு ஏழைகளைப் பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலையை வரியின்மூலம் பலமடங்கு உயர்த்துகிறது.
கச்சா எண்ணை 107 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகக் குறைந்த பின்னும் (4 மடங்கு குறைந்த பின்பும்) பெட்ரோல் விலை 71 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், டீசல் விலை 56 ரூபாயிலிருந்து 44 ரூபாயாகவுமே குறைந்துள்ளது. ஆக விலையேற்றத்திற்கு வரிதான் காரணம்!