டாக்டர் டி.எம்.நாயர் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிக்கிறார்.
டாக்டர் டி.எம். நாயர் ஒரு புரட்சி வீரர்; அவரை ஒரு திராவிட லெனின் என்று சொல்ல வேண்டும்.
– தந்தை பெரியார்
(ஜன-15, டி.எம்.நாயர் பிறந்த நாள்)