உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? ஜனவரி 01-15

நீதிக்கட்சித் தலைவரான டாக்டர் டி.எம். நாயர் உடல் நலமின்றி லண்டனுக்கு சிகிச்சைக்குச் சென்றபோது – அவர் மரணமடைய வேண்டும் என்று பார்ப்பனர்கள் விசேஷ அர்ச்சனை செய்தார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *