மோடியின் தூய்மை இந்தியா திட்டம் முதல் ஆண்டு நிறைவை நெருங்கும் தருணத்தில் அதற்கொரு பெரிய எதிர்ப்பு இராஜஸ்தான் மாநில மதவாதிகளிட-மிருந்து கிளம்பியுள்ளது.
கழிப்பறைகள் தவிர்த்து வெட்ட-வெளியிலும், பொது இடங்களிலும், இயற்கை உபாதைகளைக் கழிப்பதைத் தடைசெய்யும் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த ஜெயின்சமுகத்தின் திகம்பரமுனிகள் ஆயத்தமாகின்றனர். ஜெயின் முனிகளின் தரம் பாச்சோ அந்தோலன் “(Dharam Bachao Andolan)’’ அமைப்பு திறந்த வெளியில் மலம் கழிப்பது எங்களின் மதப்பழக்கம்.
கழிவறைகளில் கழித்து நீர் பீச்சீ வெளியேற்றுவது நுண்ணுயிரிகளைக் கொல்வதாகும். They Objected in Principle to flushing / Killing micro Organisims) இதே முனிகள்தான் அவர்களின் பர்யுசன் (Paryushan) விரதத்தின் போது மாநிலத்தில் மாமிசம் விற்கத் தடைகோரினர் என்பது கவனத்திற்குரியது.
என்னே மதத்தின் மகிமை
ஆதாரம் அவுட்லுக் (12.10.2015),
தகவல்: கெ.நாராயணசாமி.