மக்கள் மனசு

நவம்பர் 01-15

வரலாற்றைத் தங்களுக்குச் சாதகமாகத் திரிக்க முயலும் இந்துத்வா வாதிகள் பற்றி உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்?

சுரேஷ்குமார் பலராமன்: அடித்தட்டு இந்து சமுதாயத்தினரை மூளைச்சலவை செய்து திராவிட இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற முயற்சி முறியடிக்கப்பட வேண்டும்.

ராஜாராவ் ரவிசங்கர்: வரலாற்றை வெறுப்பு அரசியலுக்காகத் திரித்து கூறுபவர்களைப் பற்றி எழுதும் காலமும் வந்து விட்டது.

ஸ்டாலின் ஸ்டாலின்: நடிகர் விவேக் சொன்னதுதான் 10,000 பெரியார், அம்பேட்கர் வந்தாலும் உங்களைத் திருத்த முடியாது டாடாடாடாடா.

ரகுநாதன் குருசாமி: தமிழர் பற்றிய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாறு ஆரியர்களால் வேண்டுமென்றே இருட்டடிக்கப்பட்டுள்ளது.

டார்சன் டார்சன்: இந்துத்வா ஒரு பயங்கர நோய். அதனால் தற்போது இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நாம் மாற்ற வேண்டும்.

சங்கிலி மருதமுத்து: முதலில் மக்களிடம் ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) இந்தியாவில் குடியேறிய அன்னியர்கள் என்ற உண்மையை  இந்தியா முழுக்க எடுத்துரைக்க வேண்டும்.

ராஜசேகர்: மதவிரோத சக்திகள் அழிவை சந்திக்கும் நேரம் வந்தே விட்டது..! அதனால்தான் இந்த ஒப்பாரி..!

சுப்புலட்சுமி: எந்த வரலாறுக்கும் அடிப்படை அரசியல் தான் ஆரம்பம். இது  மக்களின் மனதையும். காலத்தையும் வீண் அடிக்கத்தான் இப்போது உதவிக் கொண்டு இருக்கு. பாவம் வரலாறுகள், மதம் அதைவிட பாவப்பட்டது.

 

இந்த இதழுக்கான கேள்வி:

அய்.அய்.டி. படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் தொடர் தற்கொலைக்கு நிர்வாகம் காரணமா?  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *