Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் பற்றி அறிவுமதி

செருப்பெடுத்து
அடிச்ச போதும்
சிரிச்சவர்டா
பெரியார்!
நாம செருப்புப் போட்டு
நடக்கும் இந்த
சிறப்புக்கு
உரியார்!

– பாவலர் அறிவுமதி