(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)
தோழியர் தேவை
வயது 34, M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 83,500/– பெறக்கூடிய தோழருக்கு B.E., M.B.A., M.Com படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 25,000/- பெறக்கூடிய தோழருக்கு, B.E. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 29, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், பட்டப் படிப்புப் படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/- பெறக்கூடிய தோழருக்கு பட்டப்படிப்புப் படித்தவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 6,000/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, M.Sc., M.B.A படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,00-0/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழருக்கு, படித்தவராகவும், துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 37, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.10,000/_. பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, D.M.E., AMIE படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 33, I.T.I. (MMV) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 10,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 35, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 86,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, D.C.T., B.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 48,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 30, D.A.D. B.Tech படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/– பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
(சென்னை, செங்கற்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆவடி, தாம்பரம், விழுப்புரம், சேலம், விருதுநகர், திருப்பூர், திருச்சி, மதுரை)
வயது 27, B.E.(ECE) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 30,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E. படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.E. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 40,000/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Com., M.Com படித்த தோழியருக்கு, பட்டப்படிப்புப் படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 21, B.E.( ECE) படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 34, ஏழாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 3,500/_ பெறக்கூடியவரும், இரண்டு குழந்தைக்குத் தாயாக உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.A. படித்த தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Sc. PGDCA., DTP படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 24, பன்னிரெண்டாம் நிலை படித்து, மாத வருவாய் ரூ. 25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, M.B.A., M.Phil படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, நன்கு படித்து, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 35, D.C.N. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 7,500/- பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.E. (E & I) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ. 20,000/- பெறக்கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 32, B.Com., M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/- பெறக்கூடிய தோழியருக்கு, உயரமாகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 35, M.Sc., B.Ed. படித்து, அரசுத் துறையில் மாத வருவாய் ரூ. 17,000/_ பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.