Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

2011ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 42,89,759 பேர் புற்று நோய் பாதிப்பினால் உயிரிழந்து இருப்பதாக சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மட்டும் மேலே கூறப்பட்ட எண்ணிக்கையில் 20 விழுக்காட்டினர் உயிர் இழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகபட்சமாக 7.13 லட்சம் பேரும், மகாராஷ்டிராவில் 3.95 லட்சம் பேரும், பிகாரில் 3.73 லட்சம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

பரம்பரையாக பாதிக்கப் படுபவர்களும் வயதான வர்களும் மற்றும் புகை யிலைப் பழக்கம் உள்ளவர் களும் புற்றுநோய் தாக்கி இறப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.