தொட்டுவிடும் – நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்.
ஊர்வலம் வந்த – வீ. உதயக்குமாரன், வீரன்வயல்
காடு திருத்தி நாடாக்கிய மேழி பிடித்துக் காய்ப்பேறிய நட்டு களைபறித்து மானிட – பி. செழியரசு, தஞ்சை
பசுமை மட்டுமே ஒற்றை நிறமாய் ஓலை வேய்ந்த பர்ணசாலை இளைஞன் ஒருவன் வேலிக்குள் வந்து யார் நீ என்று அதட்டினான் ஆசான் உமைப்போல் ஒரு சிலை வடித்துவைத்து நன்றி உமக்கு நவின்று செல்லவே தாழ்ந்த ஜாதியான் கற்றுத் தேர்வதா? என்னை எண்ணி உன்னை வளர்த்ததால் கட்டணம் யாதோ கட்டளை செய்க – வலதுகைக் கட்டைவிரல் வெட்டித்தா என்றான் கட்டை விரலை விட்டுக் கொடுத்தால் அவ்வாறே செய்வேன் ஆச்சார்ய தேவரே! சரி சரி விரைந்துசெய் என்றான் துரோணன் ஏகலைவன் இழுத்தான் நாணை நேர்நிலைக் கல்வி நீர் தராததனாலே வருந்தாதீர்கள் மாணவர்காள், இனி – நீலமணி |

Leave a Reply