தமிழகத்தில் எண்ணற்ற சீர்திருத்தவாதிகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கள். அவரது எழுத்துகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன. அவற்றை நான் படித்து மிகவும் உத்வேகம் அடைந்திருக்கிறேன். மனிதகுல சமத்துவத்திற்காகவும், பெண்கள் விடுதலைக் காகவும், ஜாதி ஒழிப்புக்காகவும், அவர் ஏராளமான இயக்கங்களை நடத்தி இருக்கிறார். இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்தி லேயே கொண்டு வந்தவர் தந்தை பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன்.
– ஷீலா தீட்சித், முதலமைச்சர், புதுடில்லி
Leave a Reply