கேள்வி : பெரியார் தமிழ்நாட்டில் பிறக்காதிருந்தால்…?
பதில் : கடைசி மனிதர்களும் தலைநிமிர்ந்து நின்றிருக்க முடியாது.
கேள்வி : பூட்டிய அறைக்குள் 10 நாள் பொழுதுபோக என்ன புத்தகங்கள்?
பதில் : அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள்தான்.
கேள்வி : பிடித்த பாரதிதாசன் கவிதை?
பதில்: “இருட்டறையில் உள்ளதடா உலகம். ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!
கேள்வி : விரும்புவது எந்த கலர் பேண்ட்?
பதில் : “கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு
– கல்கி (18 ஆகஸ்ட் 2013) இதழில் தொல்.திருமாவளவன் அளித்த பதில்களிலிருந்து…