

Leave a Reply Cancel reply
You Might Also Enjoy
<p><img src="images/magazine/2013/aug/16-31/unmai (5).jpg" border="0" /></p> <p style="text-align: justify;">திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர் கே.ஏ.மதியழகன். தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியவர் தென்னகம் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தவர். கருத்து வளம் செறிந்த கட்டுரைகள் பல வரைந்த திராவிட இயக்க எழுத்தாளர். அவரது படைப்புகளில் ஒன்று உண்மை வாசகர்களுக்காக... நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார்.
Leave a Reply