Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கூழ் முட்டைகள்

மகள்    :    தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ?

அப்பா    :    ஆம்லேட் எதுல இருந்து வந்தது ?

மகள்    :    முட்டையில் இருந்து…

அப்பா    :    இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம்.

– ஓவியன், தாம்பரம்