துளிச் செய்திகள்

ஜூன் 01-15
  • மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு தமிழகத்தில் இந்த ஆண்டு பொது நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா மே 13 அன்று பொறுப்பேற்றுள்ளார்.

  • பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக நவாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளார்.
  • பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயைத் துல்லியமாக கண்டுபிடிக்கும் அமுலெட் என்ற கருவியை இந்தியாவின் பியூசி நிறுவனம் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
  • எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ்., படிப்புக்கு முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 18ஆம் தேதியும், பொறியியல் படிப்புக்கு  21ஆம் தேதியும் தொடங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *