துளிச் செய்திகள்

ஏப்ரல் 16-30
  • பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் ஏப்ரல் 3 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • மூன்று விண்வெளி வீரர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்துடன் மார்ச் 29 அன்று இணைந்தது.
  • இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மே 2 முதல் 14 வரை மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • வடகொரியா நாட்டின் புதிய பிரதமராக ஏப்ரல் 1 அன்று பாக் பாங்_ஜூ பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *