அகத்தியரின் கமண்டலத்தை ஓர் காகம் தட்டி விட்டதால், கமண்டலம் சரியவே உள்ளிருந்த தண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்தது. அதற்கு காவிரி என பெயர் வைத்தார் அவர். இது- ஆன்மிகம்
நாம் அறியும் எல்லாப் பொருட்களும் தனிமங்களாலும், தனிமங்கள் சேர்ந்த மூலக்கூறுகளாலும் ஆனவையே.
நீர் என்பது இரு தனிமங்கள் சேர்ந்த ஒரு மூலக்கூறு ஆகும். நீரானது இரு ஹைட்ரஜன் அணுக்களும், ஓர் ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்த ஒரு மூலக்கூறு. இது அறிவியல்
– பாசு.ஓவியச் செல்வன்