வாக்களிக்கும் வயது வந்த பின்னே தான், ஒருவருக்கு தன் மதத்தை தீர்மானிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கிடையே அத்தனை மதத்தின் நூல்களையும் அவன்/அவள் படிக்கட்டும், பின்பு தனக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்து கொள்ளட்டும். தந்தையின்/தாயின் மதம் குழந்தைக்கும் திணிக்கப்படுவது என்பது, தங்களை நம்பும் குழந்தையின் அறியாமையை பயன்படுத்தி பெற்றோர்களால் செய்யப்படும் பெரும் கருத்துத் திணிப்பு மோசடியாகும். – செல்வன்