அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா?

பிப்ரவரி 01-15

இரண்டு நண்பர்கள் கோவிலுக்கு போனார்கள் . கோவில் வாசலில் அர்ச்சனை தட்டு வாங்கும் போது,
நல்ல முத்துன தேங்காயா கொடுங்க ! என்று கேட்டு வாங்கினான் ஒருவன் .

அர்ச்சனை செய்ய முத்தின தேங்காய்தான் நல்லதா? என்று கேட்டான் நண்பன். இல்ல – இல்ல வீட்டுல சட்டினி செய்ய அதுதான் நல்லது! என்றான் அந்த பக்தன் !

– சந்திரன் வீராசாமி, திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *