தந்தை பெரியாரின் கொள்கைகளை மலேயாவில் பரப்பிய சுயமரியாதை வீரர். சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சிங்கப்பூரில் உருவான தமிழர் சீர்திருத்தச் சங்க செயலாளராகவும், ‘குடிஅரசு’ ஏட்டின் முகவராகவும் தொண்டாற்றி, ‘தமிழ்முரசு’ ‘சீர்திருத்தம்’ ஆகிய பத்திரிகைகளைத் தொடங்கிt சுயமரியாதைக் கொள்கைகளைப்t பரப்பியதுடன், தந்தை பெரியாரை இரண்டு முறை சிங்கப்பூருக்கு அழைத்து உரையாற்றச் செய்தவர்.
– தந்தை பெரியார்