Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வயது 27, Ph.D., படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 33, M.Arch., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.45,000/- பெறக்கூடியவரும் மணமுறிவும் பெற்ற தோழியருக்கு மணமுறிவு உள்ளவராகவும் துணையை இழந்தவராகவும் ஜாதி
மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக
வும் உள்ள தோழர் தேவை.

வயது 26., M.Sc., படித்து
தனியார் துறையில் மாத வருவாய்
ரூ.70,000/- பெறக்கூடிய தோழிய
ருக்கு பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

 

வயது 30, M.Tech., படித்து
தனியார் துறையில் மாத
வருவாய் ரூ.40,000/- பெறக்
கூடிய தோழியருக்கு பணியில்
உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 29, M.Arch., படித்து,
தனியார் துறையில் மாத வருவாய்
ரூ.50,000/- பெறக்கூடிய தோழிய
ருக்கு பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 42, Nursing படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 29., B.Sc., படித்து
தனியார் துறையில் மாத
வருவாய் ரூ.40,000/- பெறக்
கூடிய தோழியருக்கு பணியில்
உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 28, M.Sc., படித்து
தனியார் துறையில் மாத
வருவாய் ரூ.25,000/- பெறக்
கூடிய தோழியருக்கு பணியில்
உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 30, M.B.A., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/- பெறக்கூடிய தோழியருக்கு பணியில் உள்ள
வராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.

வயது 25, B.S.c., படித்து
தனியார் துறையில் மாத
வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய
தோழியருக்கு பணியில் உள்ள
வராகவும், ஜாதி மறுப்புத்
திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழர் தேவை.