வாழ்வில் இணைய…

2024 செப்டம்பர் 1-15

தோழியர் தேவை

1. வயது 35, M.C.A. படித்து தனியார் துறையில்
மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

2. வயது 32, B.E., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.50,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

3. வயது 32, B.E., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்
கூடிய தோழருக்கு, ஜாதி
மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

4. வயது 30, M.A., படித்து சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.1,00,000/- பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

5. வயது 33, B.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/- பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்
திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

6. வயது 30, M.B.B.S. படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.1,50,000/- பெறக்
கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர்
தேவை.

7. வயது 34, B.Sc., படித்து
தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்
கூடிய தோழருக்கு, ஜாதி
மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர்
தேவை.

8. வயது 44, B.A., படித்து, தனியார்
துறையில் மாத வருவாய் ரூ.25,000/-
பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழருக்கு, மணமுறிவு பெற்ற
வராகவும், துணையை இழந்தவராக
வும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

9. வயது 34, M.A.,B.L., படித்து, தனியார் துறையில்
மாத வருவாய் ரூ.25,000/-
பெறக் கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்பு திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

10. வயது 29, Diploma, B.E.,
படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/- பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.