தோழியர் தேவை
வயது 27, B.Com., M.S.W.(HR) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.28,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 30, B.A., DCA., படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், பட்டப்படிப்பு படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 29, B.E., M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 30 M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு விசிகி படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 37, I.T.I., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 28, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக்கூடிய தோழக்கு, ஙி.ணி., விசிகி படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 29, B.Com., MBA படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 31, B.Tech., MBA படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.85,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.Tech., MBA., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 25, ஏழாம் நிலை படித்து, சுயதொழில்மூலம் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
…
வயது 36, M.A., M.Phil படித்து, சுயதொழில்மூலம் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
வயது 27, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.45,000/-_ பெறக்கூடிய தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 26, M.Sc. படித்த தோழியருக்கு B.E., M.Tech., M.C.A., M.B.A. படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 23, B.E., M.E. படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு ஙி.ணி., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 30, M.B.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, M.A., M.Sc., B.E. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாரக உள்ள தோழர் தேவை.
…
வயது 24, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக்கூடிய தோழியருக்கு நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
…
வயது 29, TEd., B.A. படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 41, ஒன்பதாம் நிலை படித்த தோழியருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 23, D.T.P., B.A. படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 29, B.E. MBA., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.மூன்று லட்சம் பெறக்கூடிய தோழியருக்கு, B.E. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
…
வயது 42, பத்தாம் நிலை படித்து, மணமுறிவு பெற்ற தோழியருக்கு, மணமுறிவு உள்ளவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட….
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
(Periyar Self-Respect Marriage Bureau)
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.
தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722