Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வி.பி.சிங் பிறப்பு : 25.06.1931

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் வழங்கி, அவரின் திருவுருவப்படத்தை நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்த பெருமைக்குரியவர். மண்டல் கமிசனின் பரிந்துரைகளுள் ஒன்றான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு என்பதை அமல்படுத்தியவர். இதற்காக தனது பிரதமர் பதவியையே தூக்கி எறிந்த சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்.