ஆசிரியர் பதில்கள்
பகுத்தறிவுடன் கூடிய சுயமரியாதை உணர்வே பெண்ணுக்கு விடுதலை தரும்! கே: அஞ்சலக பண ஆணை (Money Order) படிவத்தில் முதலில் தமிழ் இருந்து, தற்போது நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் இடம்பெற தாங்கள் முயற்சி மேற்கொள்வீர்களா? – சுமதி சண்முகசுந்தரம், திட்டக்குடிப: அஞ்சலகப் பண ஆணை தமிழில் வர நண்பர் குமரி ஆனந்தன் அவர்களின் சீரிய முயற்சியே முழுமுதற் காரணம்; அது நீக்கப்பட்டதை எதிர்த்து நீங்கள் கூறும் அரிய யோசனைப்படி, முழு முயற்சியை, ஒத்தக் கருத்துள்ளவர்-களோடு கலந்து நிச்சயம் மேற்கொள்ளுவோம்! கே: […]
மேலும்....