(மறைவு 17.7.1919)
டாக்டர் டி.எம்.நாயர் இறக்கவில்லை என்று சொல்லுவேன். அவர் கொள்கைகளும், தொண்டுகளும் இன்னும் இந்நாட்டில் வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆதலால் அவர் இன்னும் உயிருடனிருக்கிறார். டாக்டர் டி.எம். நாயர் ஒரு புரட்சி வீரர்; அவரை ஒரு ‘திராவிட லெனின்’ என்று சொல்ல வேண்டும்.
– தந்தை பெரியார்