சென்னை புறநகர் இரயில் கால அட்டவணை:
இச்செயலி புறநகர் இரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு நாளைக்கு எத்தனை இரயில்கள் எந்தெந்த நேரத்தில் இயங்குகின்றன, ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கான வழித்தடங்கள் போன்ற தகவல்களை அறிய உதவுகிறது.
இது புறநகர் இரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயன்படும்.
அதேபோல வார இறுதி நாட்களில் இயங்கும் இரயில் பற்றிய விவரங்களையும் அறிய உதவுகிறது.
மேலும் மும்பை, ஹைதராபாத், புனே போன்ற நகரங்களில் இயக்கப்படும் புறநகர் இரயில்களைப் பற்றிய விவரங்களும் உள்ளன.
https://play.google.com/store/apps/details?id=com.miin.chennaitraintimetable&hl=en
-அரு. ராமநாதன்