My Speed / Do not Disturb
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மேலும் இரண்டு புதிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளது.
மை ஸ்பீட் ஆப்(My speed app): இதன் மூலம் டேட்டாவின் வேகம் குறித்து அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கண்காணிக்கவும், அதன் நிறை குறைகளைப் பற்றி வாடிக்கையாளர்-கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
https://play.google.com/store/apps/details?id=com.rma.myspeed&hl=en-gb
டு நாட் டிஸ்டர்ப் (Do not disturb): இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து வரும் மார்கெட்டிங் அழைப்புகள், குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றைத் தவிர்க்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=trai.gov.in.dnd
– அரு.ராமநாதன்
Leave a Reply