Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புற்றுநோயை உறுதி செய்ய ஒரு துளி ரத்தம் போதும்!

24 ஆண்டு காலத்திற்குப் பிறகு ஒரு வெற்றியை சீன மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி மனித உடலில் இருந்து எடுக்கப்பட்ட எச்.எஸ்.பி 90 ஏ புரோட்டீன் மூலம் புற்று நோயைக் கண்டுபிடிக்க முடியும்.

இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அது ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. ஆனால் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானி எச்.எஸ்.பி 90 ஏ எனப்படும் புரோட்டீனை செயற்கையாக தயாரித்துள்ளார்.

அதை மனிதனிடமிருந்து எடுக்கப்படும் ஒரு துளி ரத்தத்துடன் சேர்த்து ஆய்வு நடத்தி புற்று நோயைக் கண்டறிந்துள்ளார். இது இப்போது சீன மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.