Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை

 

 

 

காலை இளம் வெய்யிலில் 7 மணி வெய்யிலில் 15 நிமிடம் காட்டுவார்கள். அதிக சூடேறியபின் வெய்யிலில் காட்டக் கூடாது.

குழந்தையிருக்கும் அறையிலே ஒளி சிகிச்சை அளிப்பது சிறந்தது. அப்படி அளிக்கும்போது குழந்தையின் கண்களை பஞ்சுப்பட்டையால் மூடிவிட வேண்டும். ஆண் குழந்தையாய் இருப்பின் விதைப் பகுதியையும் மூடிவிடவேண்டும்.

இது பொதுவாக வந்து ஓரிரு நாளில் நீங்கி விடும். கவலைப்பட வேண்டியதில்லை. அதிக நாள் மஞ்சள் காமாலை நீடித்தால் வேறு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.