Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இரட்டைமலை சீனிவாசன்

19ஆம் நூற்றாண்டிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்காக பத்திரிகை நடத்தியவர், மாநாடு நடத்தியவர், அம்பேத்கருடன் லண்டன் சென்று வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட ஆற்றலாளர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் மறைவு (08.09.1945)