காமராசர் ஆட்சியின் நீர்ப்பாசன சாதனைகள்!

ஜூலை 16-31

1.    கீழ்பவானித் திட்டம்
2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

2.    காவிரி டெல்டா
வடிகால் அபிவிருத்திப் பகுதி.

3.    மணிமுத்தாறு திட்டம்
20,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

4.    மேட்டூர் கால்வாய்
45,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

5.    ஆரணியாறு
3000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

6.    வைகை நீர்த்தேக்கம்
20,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி ஏற்பட்டுள்ளது.

7.    அமராவதி நீர்த்தேக்கத் திட்டம்
47,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

8.    சாத்தனூர் திட்டம்
21,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

9.    கிருஷ்ணகிரித் திட்டம்
9,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

10.    மேல்கட்டளை கால்வாய்
36,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

11.    புள்ளம்பாடி கால்வாய்
22,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

12.    வீடூர் அணைத்தேக்கம்
3,200 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

13.    பரம்பிக்குளம் – ஆளியாறு
2,50,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

14.    நெய்யாறு
9,200 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

15.    வாளையார் அணை
6,500 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

16.    மங்களம் அணை
6,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

17.    மீனக்கரை ஏரி
4,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

18.    கோமுகி
8,000 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

19.    தோபியார் ஏரி
2,500 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *