சிவப்பு நிறக் கூட்டல் குறியை மருத்துவர்கள் தங்களின் அடையாளக் குறியாகக் குறிக்கின்றனர். இது சரியல்ல. இது செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மட்டுமே உரியது.
மருத்துவர்கள் என்பதற்கு மேலே காணும் குறியையே பயன்படுத்த வேண்டும்.
பச்சை நிற கூட்டல் குறி மருந்தகங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
ஆம்புலன்ஸ் என்று அழைக்கப்படும் அவசர கால ஊர்திக்கு இக்குறியைப் பயன்படுத்த வேண்டும்.
நீல நிறத்தில் வெள்ளை நிற பி போட்டால் அது மருத்துவமனையைக் குறிக்கும்.
செந்நிறப் பிறை ரெட் கிரசன்ட் அமைப்பைக் குறிக்கும்.
Leave a Reply