Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

தோழியர் தேவை

வயது 34, I.T.I. (MMV)  படித்து, தனியார் துறையில், மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

——————

வயது 29, B.Com., MBA விஙிகி படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய்     ரூ.15,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப் படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————-

வயது 50, பத்தாம் நிலை படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————

வயது 28, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.33,000/-_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————

வயது 37, B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.11,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

———————

வயது 37, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.86,000/_ பெறக்கூடிய தோழருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————–

வயது 30, B.E., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E., B.A., B.Sc., B.Ed., படித்தவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————-

வயது 29, M.C.A. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, B.E., M.C.A. படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

—————————-

வயது 26, B.E., M.Tech படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.50,000/_ பெறக்கூடிய தோழருக்கு B.E., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————

வயது 27, B.Tech., SAP, MBA படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.E. படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

————————–

வயது 41, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.5,000/_ பெறக்கூடியவரும், துணையை இழந்த தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

——————————–

தோழர் தேவை

வயது 23, B.E.,(M.E.)., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

—————————–

வயது 26, M.Sc., படித்த தோழியருக்கு, M.C.A., M.B.A., M.E., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

—————————-

வயது 32, பத்தாம் நிலை படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.5,000/- பெறக்கூடியவரும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ள தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும்,. ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

——————

வயது 25, M.Sc., M.Ed., Ph.D., படித்த தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

வயது 24, ஆறாம் நிலை படித்த தோழியருக்கு, பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

——————

வயது 34, B.E., M.E., படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழியருக்கு M.B.B.S. படித்தவராகவும், பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

———————–

வயது 31, Ph.D., M.A., M.Phil., படித்து, அரசு துறையில் மாதவருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, Ph.D., B.E., M.E.,  படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

—————–

வயது 28, B.E., M.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,000/-_ பெறக்கூடியவரும் மணமுறிவு பெற்ற தோழியருக்கு, B.E., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

————–

வயது 23, B.E., M.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

————–

வயது 27, B.C.A., படித்த தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

 

இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட….

www.periyarmatrimonial.com

 

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.

தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722