பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

ஜூன் 01-15

தோழியர் தேவை

வயது 28, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டபடிப்பு படித்தவராகவும், அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 31,   B.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 30, M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/- பெறக்கூடிய தோழருக்கு,   B.Tech., M.Tech. MBBS படித்தவராகவும், ஜாதி மத  மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

___

வயது 29, M.C.A.,  படித்து, தனியார் துறையில் மாத வருவாய்  ரூ.21,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.C.A., B.E.  படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

___

வயது 34, DME., AMIE.  படித்து,  சுயதொழில் மூலம் மாதவருவாய்  ரூ.30,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு அல்லது பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 29,  DCT., BCA., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.48,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப் படிப்பு படித்தவராகவும் நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 32, எட்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாக உள்ள தோழியர் தேவை.

___

வயது 34, எட்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.20,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராகவும் உள்ள தோழியர் தேவை.

___

வயது 36, B.A., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு அல்லது பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 33, M.A., PGDEA.,  படித்து, அரசு துறையில் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 49, பத்தாம் நிலை படித்து அரசு துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 36, B.E., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.86,000/- பெறக்கூடிய தோழருக்கு, B.E., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

வயது 26, M.Tech., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.54,000/_ பெறக்கூடிய தோழருக்கு, வி.ஷிநீ., வி.கி., ஙி.ணி., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.

___

தோழர் தேவை

வயது 28, B.E., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.30,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, BE., MBA., MCA., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 22, BE., ME., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, BE.,  படித்தவராகவும்,  நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 24, ஆறாம் நிலை படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 35,B.Sc.,, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, B.Sc.,, படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 32, M.B.A., M.Phil., படித்து, தனியார் துறையில் மாத வருவாய்  ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 27, B.C.A., PGDCA., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 24, DTE’d., படித்த தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 31, M.A., M.Phil., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 23, B.A., D.T.P., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 32, M.A., M.Phil., B.Ed., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, அரசு அல்லது தனியார் துறையில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 29, B.E., M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.3,00,000/- பெறக்கூடிய தோழியருக்கு, B.E., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

___

வயது 29, D.TEd., B.A., படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.

இணையதளத்தில் உங்கள் இணையரைத் தேட…       www.periyarmatrimonial.com

பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

(Periyar Self-Respect Marriage Bureau)

பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.

தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *