Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கடவுளைப் பற்றி இவர்கள்

நேரம் என்ற பெரும் செல்வத்தை ஒதுக்குவதில் திறமை படைத்ததாக மதம் இருப்பதல்ல. ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை நேரத்தில் தேவாலயத்துக்கு செல்வதை விட நான் செய்வதற்கு மிகச் சிறந்த வேலைகள் இருக்கின்றன. – பில் கேட்ஸ்

எனக்கென்று ஒரு கடவுள் இருக்கத் தேவையில்லை. ஆன்மீகம் என்று ஏதோ ஒன்று மக்க ளிடம் இருக்கிறது. அது கடவுளைப் போன்றது. மக்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதையும் செய்யவேண்டும் என்று நான் எண்ணுவதில்லை    – ஏஞ்சலினா ஜோலி