தோழியர் தேவை
வயது 30, D.A.D., (B.Tech.,) படித்து, தனியார் துறையில், மாத வருவாய் ரூ. 40,000/- பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, M.Tech., படித்து, தனியார் துறை யில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழ ருக்கு, ஙி.ணி., விஙிஙிஷி., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 26, B.E., MBBS., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.54,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.Sc., M.A., B.E., IT படித்தவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 28, M.C.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.17,000/_ பெறக்கூடிய தோழருக்கு, M.C.A., படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திரு மணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 32, பன்னிரெண்டாம் நிலை படித்து, தனியார்துறையில் மாதவருவாய் ரூ. 11,000/_ பெறக் கூடிய தோழருக்கு பட்டப்படிப்பு படித்தவராக வும், துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, I.T.I படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.60,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 34, MBA., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.83,000/_ பெறக்கூடிய தோழருக்கு BE., MBA., M.Com., படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, B.A.,B.L., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.5,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 26, B.Tech., SAP., (MBA) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.20,000/- பெறக்கூடிய தோழருக்கு, ME., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 36, Diploma படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.35,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.
வயது 31, ITI., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பன்னிரெண்டாம் நிலை படித்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 38, எம்.ஏ., (பி.எச்.டி.,) படித்து அரசுத் துறையில் மாத வருவாய் ரூ.28,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி, மறுப்புத் திருமணத்திற்கு தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 29, B.Com., M.Sc., படித்து தனியார் துறையில் மாத வருவாய் ரூ.19,000/_ பெறக் கூடிய தோழருக்கு, B.A., B.Sc., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை.
வயது 28 பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், மண முறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புத் திரு மணத்திற்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 37, கணினி அறிவியல் படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.9,000/_ பெறக்கூடிய தோழருக்கு, துணையை இழந்தவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
வயது 31, M.Sc., M.Tech., படித்து, சுயதொழில் மூலம் மாதவருவாய் ரூ.33,000/_ பெறக்கூடிய தோழருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழியர் தேவை. வயது 28, பத்தாம்நிலை படித்து, தனியார் துறையில் மாதவருவாய் ரூ.6,000/_ பெறக்கூடிய தோழருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழியர் தேவை.
தோழர் தேவை
வயது 25, பத்தாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.4,000 பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, DTP., (BA.,) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.2,500/_ பெறக்கூடிய தோழியருக்கு, படித்தவராகவும், ஜாதி, மத மறுப் புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 36, DCN., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,500/_ பெறக் கூடியவரும், மணமுறிவு பெற்ற தோழியருக்கு, துணையை இழந்தவராகவும், மணமுறிவு பெற்றவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 32, B.E., M.E., படித்து, அரசுத்துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, MBBS., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.A., (ECO), படித்த தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.C.A., M.B.A., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000 பெறக்கூடிய தோழியருக்கு, ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 25, M.Sc., படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.6,000/-_ பெறக் கூடிய தோழியருக்கு, M.Sc., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 32, B.Com., MBA., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும் ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 24, பன்னிரெண்டாம் நிலை படித்து, சுயதொழில் மூலம் மாத வருவாய் ரூ.25,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, பட்டப்படிப்பு படித்தவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 27, DST., M.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக் கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 23, B.Sc., (MBA) படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.8,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, முதுநிலை படித்தவராகவும், BE., படித்தவராகவும், நல்ல பணியில் உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Sc., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.7,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, B.Com., படித்த தோழியருக்கு நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 35, B.Com., படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.15,000/_ பெறக் கூடிய தோழி யருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 30, MBA., M.Phil. படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.10,000/_ பெறக்கூடிய தோழியருக்கு, நல்ல பணியில் உள்ளவராகவும், ஜாதி, மத மறுப்புக்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
வயது 29, B.E, படித்து, தனியார் துறையில் மாத வருவாய் ரூ.40,000/_ பெறக்கூடிய தோழி யருக்கு, B.E, படித்தவராகவும், ஜாதி, மறுப்புத் திருமணத்திற்குத் தயாராக உள்ள தோழர் தேவை.
பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
(Periyar Self-Respect Marriage Bureau)
பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை– 7.
தொலைப்பேசி: 2661 8649, செல்: 94444 51523, 94446 44722