தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

தந்தை பெரியாரின் நினைவு நாளான 24.12.2011 அன்று பெரியார் திடலிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

1) பெரியாரின் மனதில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய அவர் குடும்பத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி?

அ) பார்ப்பனர்களுக்குத் தானம் தருவது ஆ) புராண இதிகாசக் கதாகாலட்சேபங்கள் இ) ஜாதி வேற்றுமை பார்ப்பது ஈ) சகோதரியின் மகள் விதவையானது.

2) பெரியார் அவர்கள் 1934 முதல் 1959 முடிய 25 ஆண்டு காலத்தில் தாம் ஒத்துக்கொண்ட ஒரே ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் போக முடியாமல் போனதற்குக் காரணம்?

அ) உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியே வேலைவாய்ப்பில் முதலிலும், (மத்திய) கல்வி நிறுவனங்களில் பிறகும் ஆக 27 சதவிகித இடதுக்கீடு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக அமுலில் உள்ளது.

ஆனால், S.C., S.T.,, மக்களுக்கென அவர்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு பல ஆண்டுகளாக இருக்கிறது.

Our website uses cookies to improve your experience. Learn more about: Cookie Policy
Leave a Reply