Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி

 

மறைவு: 28.3.1949

சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலம் முதல் தூய தொண்டாற்றி தந்தை பெரியாரின் தளபதியாய் சுயமரியாதைக் கோட்பாடுகளை வென்றெடுக்க துணிவோடு உழைத்த மாவீரன் பட்டுக்கோட்டை அழகிரி.