Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நாவலர் நெடுஞ்செழியன்

நினைவு நாள்: 12.1.2000


நாவலர் உரையைக் கேட்போர் எவரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும்; கூனையும் நிமிரச் செய்யும். புரட்சிக்கவிஞர் பாடல்களை அவர் குரலில் கேட்க, கேட்போரிடம் வெப்பம் ஏறச் செய்யும் உணர்வுமிக்க கொள்கையாளர்.
– கி.வீரமணி, ஆசிரியர்