Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பேரறிஞர் அம்பேத்கர்

நினைவு நாள்: 6.12.1956

ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுணரும், சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேத்கர் முடிவு எய்தினது பகுத்தறிவு வளர்ச்சிக்கு எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

– தந்தை பெரியார், (8.12.1956)