Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பிறந்த நாள்: 29.11.1908

“தமிழில் நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அச்சரித்திரமே தீண்டத்தகாததாகிவிடும்.’’

– தந்தை பெரியார்,  ‘குடிஅரசு’, 1.11.1944