மறைவு: 25.10.1972
இராவண காவியம் தீட்டி இராமாயணத்தை – இராமனை தோலுரித்தவர். 1948இல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட ‘இராவண காவியம்’ கலைஞர் அரசால் 1971இல் தடைநீக்கம் செய்யப்பட்டது. தந்தை பெரியார் நெறியில் கடைசிவரை நின்றவர்.