பிறந்தநாள்: 05.05.1818
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது. ஏடறிந்த வரலாறு அனைத்தும் வார்க்கப் போராட்டத்தின் வரலாறே என்ற புகழ் பெற்ற வாக்கியத்தை ‘மார்க்ஸ்’ எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.
Leave a Reply