Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

செய்திச் சிதறல்கள்

ஒரு வரிச் செய்திகள்

நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது மீன்.

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையின் பழைய பெயர் ‘கிண்டி லாட்ஜ்’. 

முன் கழுத்துக் கழலை (Goitre) 

தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்கு கீழே ஏற்படும் வீக்கமே, கழுத்துக் கழலை (Goitre) எனப்படுகிறது. அயோடின் குறைபாட்டால்தான் பெரும்பாலும் இது ஏற்படும். அயோடின் சத்தை உணவில் கலந்து கொடுப்பதன் மூலம் இந்த வீக்கத்தைக் குறைக்கலாம். அவசியம் ஏற்படும்போது, அறுவை மருத்துவத்தால் சரி செய்யலாம்.