பிறந்த நாள்: 18.2.1860
ஜாதி ஒழிய வேண்டுமென்று வெறுஞ் சொல்லோடு நிற்கப்படாது. ஜாதி வேற்றுமைக்கு மூலகாரணமாகியுள்ள, அறியாமையும், மதக் கோட்பாடுகளும், பொய் நம்பிக்கைகளும், புராணக் கட்டுக் கதைகளும், பொதுமக்களின் மனத்திலிருந்து ஒழிக்கப்பட வேண்டும். இதன் விஷயமாக நமது சுயமரியாதைக் கூட்டத்தார் செய்துவரும் முயற்சி யாவும் மதிக்கத்தக்கதே!
– ‘குடிஅரசு’ 6.3.1932
Leave a Reply