அவலம்

பிப்ரவரி 01-15 2020

கல்லூரிக்குச் சென்று பெருங்கல்விதனைப் பெற்றிடினும்,

‘நீட்’ தேர்வு வந்ததடா! – நம்மை

நிலைகுலைய வைத்ததடா!

பொய்யைச் சொல்லிப் பிழைப்பவரெல்லாம்

பேரும், புகழும் அடைகின்றனரே!

மெய்யைச் சொல்லி உழைப்பவரெல்லாம்

வெய்யிலில் வாடி வதைகின்றனரே!

– உ.கோ.சீனிவாசன், திருப்பயற்றாங்குடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *